Wednesday 21 December 2011

பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை: இந்தியாவில் அமளி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பகவத் கீதையைத் தடைசெய்ய வேண்டும் என்று ரஷ்ய நீதி மன்றத்தில்
தொடுக்கப்பட்டுள்ள வழக்கினால் இந்திய நாடாளு மன்றத்தில் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
கேள்வி நேரம் முடிந்தவுடன் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள், இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
கீதையைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்தது.

0 comments: