Thursday 8 December 2011

செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆசியாவின் செலமிக்க நகரங்கள் பட்டியலில் நான்கு ஜப்பானிய நகரங்கள், சோல் ஆகிய நகரங்களுக்கு அடுத்ததாக ஆறாவது இடத்துக்கு உயர்ந்து உள்ளது சிங்கப்பூர்.
வலுவான சிங்கப்பூர் வெள்ளியும், பொருட்கள் , சேவைகளின் சராசரி விலை 5.7 விழுக்காடு உயர்ந்திருப்பதும் இதற்குக் காரணம்.
குறைந்தது 10 ஆண்டுகளில் ஹாங்காங்கைவிட செலவுமிக்க நாடாக சிங்கப்பூர் வந்திருப்பது இதுதான் முதல்முறை. ஈசிஏ இன்டர்நேஷனல் நடத்திய இந்த வாழ்க்கைச் செலவு ஆய்வில் ஹாங்காங் 9வது இடத்திலுள்ளது.