Tuesday 6 December 2011

சிறந்த கவர்ச்சியான மனிதர் நடிகர் ஹிருத்திக் ரோசன் தேர்வு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஈஸ்டன் வார இதழ் சமீத்தில் நடத்திய கவர்ச்சியான செக்ஸியான நபர் தேர்வில் சிறந்த நபராக நடிகர் ஹிருத்திக் ரோசன் தேர்வு செய்ய்ப்பட்டார், இநத ஆய்வு பட்டியலில் பல நடிகர்கள், கிரிகெட் வீரர்கள் பெயர்கள் பரிந்த்துரைக்கப்பட்டனர், ஆனால்  முடிவில்  சிறந்த கவர்ச்சியான செக்ஸியான நடிகராக ஹிருத்திக் ரோசன் தேர்ந்தெடுக்கப்பட்டார், கடந்த ஆண்டு ஆய்வில் 3 இடத்தில் இருந்த ரோசன் தற்சம்யம் முதல் இடத்தில் உள்ளார்,