Tuesday 6 December 2011

நடிகர் டாம் குரோஸ் மும்பை வருகை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கடந்த சனிகிழமை மாலை நடிகர் டாம் குரோஸ்  கடுமையான பாதுகாப்பு மத்தியில் மும்பை சத்ரபதி விமான நிலையத்தில்  வந்திறங்கினார், அவருடைய புதிய படமான மிஷன் - குரூஸ் வெளியாகும் நிலையில் இந்தியாவுக்க்கு சுற்றுலா வந்துள்ளார், அவரை இந்தி நடிகர் அனில்கபூர் வரவேற்று ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு அழைத்து சுற்றி கான்பித்தார், இவரை வரவேற்ற ரசிகர்கள் தாஜ்மகாலை சுற்றி பேனர்கள் மற்றும் வரவேற்பு போஸடர்கள்  வைத்திருந்தனர், 18 மோஷன் பட்மான  மிஷன் - குரூஸ் இந்தியாவில் பல கோடி முதலீடு செய்திருக்கிறது

0 comments: