Tuesday 2 August 2011

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று
தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில், அரியானா முன்னால் முதல்வர் பஜன்லால் மறைவுக்கு மக்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மாநிலங்களவையில் மறைந்த முன்னால் உறுப்பினர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு 2ஜி விவகாரத்தை முன்வைத்து பா.ஜ.க உறுப்பினர்களும் அ.தி.முக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அன்றைய தினம் அவை ஒத்தி வைக்கப்பட்டது.


இதனிடையே மாநிலங்களவையில் புட்டபர்த்தி சாய்பாபா, ஓவியர் எம்.எப் உசேன், மற்றும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து 2ஜி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பா.ஜ.க உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. பின்னர் அவை அன்றைய தினம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

0 comments: