Friday 5 August 2011

ஒரு பவுன் ரூ.18,208 தங்கம் விலை ரூ.104 அதிகரிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சர்வதேச சந்தையில் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதாவது ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 104 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு மேலும் ரூ.104 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 208 ஆக விற்கிறது. ஒரு கிராம் ரூ.2,276 ஆக உள்ளது. திருமண முகூர்த்தங்கள் மற்றும் பண்டிகை காலங்கள் தொடர்ந்து வர இருப்பதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ வெள்ளி ரூ.58 ஆயிரத்து 890 ஆகவும், ஒரு கிராம் ரூ.63 ஆகவும் உள்ளது.

0 comments: