Friday 5 August 2011

7,500 பயங்கரவாத இணையதளங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ரஷ்யாவில் 10 விதமான மத பயங்கரவாத குழுக்களும்,
 7,500 பயங்கரவாத இணையதளங்களும் செயல்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரiத் நுர்காலியேவ் கவலை தெரிவித்துள்ளார்.

இவற்றில் பயங்கரவாதக் குழுக்கள், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் அடிக்கடி ஈடுபடு வதாகவும், வன்முறையைத் தூண்டி விடுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்

0 comments: