Saturday 23 July 2011

சுவிட்சர்லாந்தில் கடும் குளிர் காலநிலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சுவிட்சர்லாந்தில் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கோடை காலத்தின் முடிவுடன் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் பல பாகங்களிலும் கடுமையான பனிப் பொழிவு பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் நிலவிய வெப்ப நிலையை விடவும் இந்த ஆண்டு சற்று குறைந்தளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிக பனிப்பொழிவினால் சில பிரதேசங்களின் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

மேலும் சில பகுதிகளில் மழை பெய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது

0 comments: