இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
DUBAI சார்ஜா, அஜ்மன், பகுதிகளில் எப்கோ எனோக் ( eppco - enoc ) பெட்ரோல் நிலையம் செயல்பட்டு வந்தது, கடந்த சில நாட்களாக இந்த பெட்ரொல் நிலையத்தில் பெட்ரோல் தட்டுபாடு நிலவி வந்தது, ஒரு மாத காலமாக நிலவி வந்த இந்த தட்டுபாடினால் சார்ஜவில் உள்ள வாகன வைத்திருப்பவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது . இதை சார்ஜா அமிரகம் கடந்த இரண்டு நாட்களுக்குள் நிலைமை சரி செய்ய கடுமையாக உத்தரவு பிரப்பித்தது, ஆனால் இந்த சிரமத்தை சரி செய்யாத 82 பெட்ரோல் பங்குகள் அனைத்தையும் சார்ஜா அமிரக அலுவலகம் (Sharjah Economic Development Department ) இன்று அனைத்து பெட்ரோல் நிலையத்தை மூட உத்தரவிட்டது இதனால் சார்ஜவில் 82 பெட்ரோல் பங்குகள் முடப்பட்டன.
0 comments:
Post a Comment