Sunday 15 May 2011

ஜெ.வுக்கு டெல்லி அழைப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக தேர்தலில் அ.தி.மு.க அதிக இடங்களை பெற்று வெற்றி அடைந்திருப்பதால், காங்கிரஸ் தலைவி சோனியா அவர்கள் தேனீர் விருந்து கொடுக்க தீர்மானித்து இருப்பதால் புரட்சி தலைவி அவர்களுக்கு இன்று சோனியா அவர்கள் அழைப்பு விடுத்து இருக்கிறார், இதனால் அம்மா அவர்கள் டெல்லி செல்ல கூடும் என தெரிகிறது, டெல்லி செல்ல இருப்பதால் அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது

0 comments: