இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கோவையில் அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணியை எதிர்கட்சிகள் வெகுவாக விமர்சித்த வந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வார்கள் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆளும் கட்சியிலும் பலர் ஜெ ,விஜய்காந்த் மற்றும் கூட்டனி கட்சியினர் ஒன்றாக கூட்டம் போடுவார்களா என்றும், மேலும் மு,க. ஸ்டாலின் ஒரு படி மேல போய் கோவை பொது கூட்டத்திற்க்கு ஜெ அவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று பேசினார், அதற்க்கு ஏற்றவாறு இன்று நடந்து கொண்டிருக்கும் பொதுகூட்டத்திற்க்கு விஜய்காந்த் வரவில்லை இதனால் பலருக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்,இந்நிலையில் விஜயகாந்த் கோவை கூட்டத்தில் பங்கேற்க வில்லை அவருக்கு பதிலாக பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
0 comments:
Post a Comment