Wednesday, 6 April 2011

புட்டபர்த்தி சாய்பாபா உடல் நிலை கவலைக்கிடம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகளவில் பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த புட்டபர்த்தி சாய்பாபாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருதயக் கோளாறு, சிறுநீரகம் செயலிழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சாய்பாபா அறக்கட்டளை மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சாய்பாபா சிகிச்சைப் பெற்று வருகிறார். மருத்துவமனை டாக்டர்கள் சாய்பாபா உடலில் முக்கிய உறுப்புகள் செயலிழந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.அவரை தொடர்ந்து பெங்களூர் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

0 comments: