Wednesday, 9 March 2011

நிதியுதவி செய்யும் நித்தியானந்தா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரபல தமிழ்வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்து-அதற்கு எந்த எதிர்ப்பும் வராத நிலையில்,மறுபடி வெளியே தலைக்காட்ட ஆரம்பித்துள்ளார் சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தா...இனி தனது பழைய இமேஜை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள அவர், பிரபலங்களுக்கு நிதியுதவி தரும் பணியில் தற்போது மும்முரமாக உள்ளார்.அவரது திட்ட்த்தின் முதற்கட்டமாக-பாதி வளர்ந்த நிலையில் பணப்பற்றாக்குறை காரணமாக தடுமாறும் திரைப்படங்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்கத் துவங்கியுள்ளார்.காமெடி நடிகர் சந்தானத்தின் மூலம் ’முபொழுதும் உன் கற்பனைகள்’எனும் பட்த்திற்கு நித்தி பெரும் தொகை தந்துள்ளார்.மேலும் தமிழக தேர்தலிலும் அவரால் நிதி பெறப்போகும் அரசியல்பிரமுகர்களின் பட்டியல் தயாராகிவிட்ட்து

0 comments: