Thursday, 17 March 2011

தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தி.மு.க மற்றும் அ.தி.மு.க 83 தொகுதிகளில் நேரடி போட்டி விவரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தி.மு.க-அ.தி.மு.க. நேருக்கு நேர் மோதும் 83 தொகுதிகள்

1. ஸ்ரீரங்கம், 2. பொன்னேரி, 3. திருவள்ளூர், 4. அம்பத்தூர், 5. மாதவரம், 6.திருவொற்றியூர், 7. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 8. வில்லிவாக்கம், 9. ஆயிரம் விளக்கு, 10. விருகம்பாக்கம். 11. சைதாப்பேட்டை, 12. பல்லாவரம், 13.தாம்பரம், 14. உத்திரமேரூர், 15. காட்பாடி, 16. ராணிப்பேட்டை, 17. விழுப்புரம், 18. விக்கிரவாண்டி, 19. சங்கராபுரம், 20. ஏற்காடு.21. சேலம் மேற்கு, 22. சேலம் தெற்கு, 23. வீரபாண்டி, 24. ராசிபுபரம், 25. குமாரபாளையம், 26. ஈரோடு கிழக்கு, 27. தாராபுரம், 28. அந்தியூர், 29. மேட்டுப்பாளையம், 30. திருப்பூர் வடக்கு. 31.கவுண்டம்பாளையம், 32. கோவை வடக்கு, 33. கோவை தெற்கு, 34. கிணத்துக்கடவு, 35. மடத்துக்குளம், 36. பழனி, 37. ஒட்டன்சத்திரம், 38. நத்தம், 39. அரவக்குறிச்சி, 40. கிருஷ்ணராயபுரம். 
41. குளித்தலை, 42. திருச்சி மேற்கு, 43. திருச்சி கிழக்கு, 44. திருவெறும்பூர், 45. பெரம்பலூர், 46. கடலூர், 47. குறிஞ்சிப்பாடி, 48. கீழ்வேலூர், 49. மன்னார்குடி, 50. திருவாரூர். 51. நன்னிலம், 52. கும்பகோணம், 53. திருவையாறு, 54. ஒரத்தநாடு, 55. கந்தவர் கோட்டை, 56. விராலிமலை, 57. புதுக்கோட்டை, 58. திருப்பத்தூர், 59. மானாமதுரை, 60. மதுரை மத்தி.61. மதுரை மேற்கு, 62. திருமங்கலம், 63. உசிலம் பட்டி, 64. ஆண்டிப்பட்டி, 65. பெரியகுளம், 66. போடி நாயக்கனூர், 67. கம்பம், 68. ராஜபாளையம், 69. ஸ்ரீவில்லிபுத்தூர், 70. சாத்தூர். 71. சிவகாசி, 72. அருப்புக்கோட்டை, 73. முதுகுளத்தூர், 74. தூத்துக்குடி, 75. திருச்செந்தூர், 76. ஒட்டப்பிடாரம், 77. சங்கரன்கோவில், 78. தென் காசி, 79. ஆலங்குளம், 80. திருநெல்வேலி.81. அம்பாசமுத்திரம், 82. கன்னியாகுமரி, 83. நாகர் கோவில்
தி.மு.க வேட்பாளர் பட்டியல்.
முதல்வர் கருணாநிதி திருவாரூர்
துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர்
வில்லிவாக்கம்  கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன்,
எழும்பூர் பரிதி இளம்வழுதி
ஆர்.கே.நகர் - சேகர் பாபு
ஸ்ரீரங்கம் - ஆனந்த்  
பல்லாவரம்: அன்பரசன்
காட்பாடி: துரைமுருகன்
ராணிபேட்டை: காந்தி
திருப்பத்தூர்: ராஜேந்திரன்
விழுப்புரம்: பொன்முடி
திருக்கோவிலூர்: தங்கம்
குறிஞ்சிப்பாடி: பன்னீர்செல்வம்
அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்
தென்காசி: கருப்பசாமி
ஆலங்குளம்: பூங்கோதை
திருச்சுழி: தங்கம் தென்னரசு
பாளையங்கோட்டை: மைதீன்கான்
திருச்செந்தூர்: அனிதா ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி: சுரேஷ் ராஜன்

தஞ்சாவூர்: உயதுல்லா
விராலிமலை: ரகுபதி
கோவை தெற்கு: பொங்கலூர் பழனிச்சாமி
மதுரை மத்தி: கவுஸ் பாட்சா
ஒட்டன்சத்திரம்: சக்ரபாணி
மானாமதுரை: தமிழரசி
அம்பாசமுத்திரம்: ஆவுடையப்பன்

கிணத்துக்கடவு: கண்ணப்பன்
அந்தியூர்: என்.கே.கே.பி. ராஜா
பெரியகுளம்: பி. அன்பழகன்
கம்பம்: ராமகிருஷ்ணன்
தூத்துக்குடி: கீதா ஜீவன்
போடிநாயக்கனூர் - சசிவரன்
திருவாடனை - சுப.தங்கவேலன்
திருப்புத்தூர் - பெரிய கருப்பன்
பாளையங்கோட்டை - மொய்தீன் கான்
ராயபுரம் - மகேஷ்
ஆரணி - சிவானந்தம்
வானூர் - புஷ்பராஜ்
விராலி‌மலை - ரகுபதி
ஏற்காடு - தமிழ்செல்வன்
தளி - பிரகாஷ்
சிவகாசி - வனராஜா
கெங்கவெல்லி - சின்னதுரை
வீரபாண்டி - ராஜேந்திரன்
திருப்பூர்(வடக்கு) - கோவிந்தசாமி
மாதாவரம் - டாக்டர் கனிமொழி
முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
மண்ணச்நெல்லூர் - செல்வராஜ்
விருகப்பாக்கம் - தனசேகரன்
தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா

பொன்னேரி: மணிமேகலை
கே.வி. குப்பம்: சீத்தாராமன்
கீழ்பெண்ணாத்தூர்: கு. பிச்சாண்டி
விக்கிரவாண்டி: ராதாமணி
பண்ருட்டி: சபா ராஜேந்திரன்
சங்ககிரி: வீரபாண்டி ஆறுமுகம்

ராசிபுரம்: வி.பி. துரைசாமி
பெரம்பலூர்: பிரபாகரன்

2 comments:

said...

சென்னை ல நின்னா தோத்துடுவோம் னு சொந்த ஊருக்கு வந்துடார் கருணாநிதி

said...

திருடர்கள் பட்டியல்லா ?