Thursday, 17 March 2011

அ.தி.மு.க வில் பிளவு ஏற்படுமா? விஜய்காந்த் தீவிர ஆலோசனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தறசமயம் விஜய்காந்த் கட்சி அலுவலகத்தில் 3 வது அணி அமைப்பதற்க்கு உண்டானஆலோசனை நடைபெற்று வருகிறது, பேச்சு வார்த்தையில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புதிய தமிழகம், மற்றும் சில கட்சிகள் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர், மேலும் வை.கோ அவர்கள் வேலூரில் இருப்பதால் அவரும் இச்சந்திப்பில் கலந்து கொள்ள வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது, மேலும் இக்கூட்டனியில் பல சிறிய கட்சிகள் சேர்ந்து கொள்ளும் என தெரிகிறது, தே.தி.மு.க கட்சி அலுவலகத்தில் தொனடர்கள் ஜெயலலிதா உருவ பொம்மையை எரித்து தங்களுடைய எதிர்ப்பை காட்டிகொண்டு இருக்கிறார்கள், ஜெவிடம் இருந்து விலக வேண்டும் என குரல் எழுப்பி கொண்டு இருக்கின்றனர்,மேலும் தனியாக ஆலோசனை நடந்து கொண்டு இருப்பதால் அ.தி.மு.க கூட்டனியில் சேர வாய்ப்பு இல்லை என தெரிகிறது, கடைசியாக வ்ந்த தகவல் படி அ.தி.மு.க விடம் சமரசம் செய்து கொள்ளும் என்னம் இல்லை என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார், இதை பற்றி ராமதாஸ், மற்றும் திருமாவளவன் அவர்களிடம் பேட்டி எடுத்த நிருபர்களிடம் கூறியதாவது அ.தி.மு.க. கூட்டணி விரிசல் மகிழ்ச்சி அளிக்கிறது; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ராமதாஸ் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் தேர்தல் களத்தில் ஒன்றாக இருக்க கடந்த காலங்களில் முயற்சி எடுத்தோம். ஆனால் அப்போது முடிவு என் கையில் இல்லை. இப்போது இரு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது
.கேள்வி:  அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதே?

பதில்:- இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். என தெரிவித்தனர்

4 comments:

said...

We need 3 front lead by vijaykanth

said...

Jayalalitha than thalayla thany manna alle poduka pora

said...

What next

said...

விஜய்காந்த் அளித்த பேட்டியில் நாளை வரை காத்திருங்கள் எல்லோரும் வந்து கலந்து பேசி முடிவெடுத்து சொல்லுவோம் என்று சொல்லி இருக்கிறார், வை.கோவுக்காக எதிர் பார்த்து கொண்டு இருப்பதாக தகவல் வெளி ஆகி கொண்டு இருக்கிறது