இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அபுதாபியில் பிரபல ஆடம்பர ஓட்டலில் ரூ.49.5 கோடி மதிப்பில்கிறிஸ்மஸ் மரத்தை தங்கம், ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி மரபு ரீதியாக கிறிஸ்மஸ் மரம் வைப்பது வழக்கம். ஆனால் இந்த மரத்தை மின்விளக்கு போன்ற அலங்கார பொருட்களால் அலங்கரிப்பதில்லை, தங்கம், வைரம் பல்வேறு நவரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான ஆபரணப் பொருட்கள் ஆக்கிரமித்து இந்த மரமே தெரியாத அளவிற்கு மூடப்பட்டு இருப்பதுடன் பார்வையாளர்களை கவர்வதற்காக உருவாக்கப்பட்டது போல் உள்ளது.
0 comments:
Post a Comment