இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பொறியியல்,மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர்
வெள்ளிக்கிழமை தொடங்கி 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.
அறநிலைய நிறுவனர் பங்காரு அடிகளார்,அவரது மூத்த மகன் அன்பழகன், அவரது மகள் ஸ்ரீதேவி ஆகியோரது வீடுகளிலும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர் 102. கிலோ தங்கம் பறிமுதல் செய்ப்பட்டதாக தகவல் வெளியாகின்றன. காஞசிபுரம் செக்ஸ் சாமியார் அடுத்து பிரேமானந்தா அடுத்து கழகி சாமியார் அடுத்து சாய்பாபா அடுத்து நித்தியானந்தன் அடுத்து வருவது பங்காரு அடிகளார் இவர்களுக்கு பணம் எப்படி கொட்டுகிறது? யார் காரணம் ? மக்களின் மூட நம்பிக்கையா அல்லது பக்தியா



0 comments:
Post a Comment