Monday 7 June 2010

ஓட்டலாக மாறிய ஜம்போ ஜெட் விமானம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கம்பெனி தனக்கு சொந்தமான ஜம்போ ஜெட் விமானத்தை ஓட்டலாக மாற்றி உள்ளது. இந்த விமானம் ஸ்பெயின் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் நிறுத்தப்பட்டு உள்ளது. இது இனிமேல் பறப்பதற்கு பயன்படாது என்ற நிலையில் இதன் உபயோகத்தை விமானக்கம்பெனி மாற்றி விட்டது.

இதை 25 அறைகள் கொண்ட ஓட்டலாக விமானக்கம்பெனி மாற்றி உள்ளது. விமானிகள் இருக்கும் காக்பிட் அறை பெரிய சூட்டாக மாற்றப்பட்டு உள்ளது. ஒரு இரவு தங்குவதற்கு வாடகை 3640-ஆக நியமிக்கப்பட்டு உள்ளது. காக்பிட் டில் தங்குவதற்கு ரூ.35 ஆயிரம் வாடகையாக வசூலிக்கப்படுகிறது.

1 comments:

Anonymous said...

//ஸ்பெயின் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில்// romba puthumaya irukke?