இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

பிங்பிங் உல்கிலேயே மிக குள்ளமான மனிதர் மார்பு வலி ஏற்பட்டு மரணமடைந்தார், இவர் தொலைகாட்சி தொடரில் நடிப்பதற்காக இத்தாலி உள்ள ரோம் நகருக்கு சென்றிருந்தார்,அப்போது அவருக்கு திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார், பிங் பிங் மொத்தமே 74.6 சென்டி மீட்டர் (2 அடி 5 அங்குலம்) உயரமே இருந்தார்.
0 comments:
Post a Comment