இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கோக் நிறுவனம் ரூபாய் 200 கோடி நஷ்ட ஈடு வழங்க , ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு கேரளா அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது . குறிப்பிட்ட தொழிற்சாலை தனது ஆலையில் இருந்து கழிவுகளை விவசாய நிலத்திற்கு அனுப்பியதால் , விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன . விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது
Tuesday, 16 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment