Monday, 29 March 2010

சார்ஜா கோர்ட்டில் 17 இந்தியருக்கு மரண தண்டனை அறிவிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கடந்த வருடம் சார்ஜாவில் இந்தியருக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் வன்முறை ஏற்பட்டது, இதில் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டார், மது பானம் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவர் கொல்லப்பட்டார், இதனால் இந்தியர்கள் 50 கைது செய்த சார்ஜா போலிசார் வழக்கு தொடர்ந்தனர், அதில் 17 பேர் மீது ஆதாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ப்பட்டதால் சார்ஜா கோர்ட்டில் 17 பேருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது, மேலும் எந்த மாநிலங்களை சார்ந்தவர்கள் என்று தெரியவில்லை, விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது

0 comments: