Friday, 22 January 2010

மலிவான மனித உயிர்? ஒரு கன்னோட்டம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இதற்க்கு காரணம் : நேரில் பார்த்துக்கொண்டு இருந்த அந்த ஜடங்கள், எந்தவித பதற்றமும் இல்லாமல், காட்சி முடிவதற்காக காத்துக்கிடந்து இருக்கின்றார்கள். வெட்டியவன் மீது வரும் ஆத்திரத்தைவிட, வேடிக்கைப் பார்த்த, அந்த ஜடங்கள் மீதுதான் எரிச்சல் வருகிறது. வெட்டியவன் உயிரைப் பறிக்கவில்லை. வேடிக்கையைப் பார்த்த ஜடங்கள்தான், உயிரைப் பறித்து விட்டது.காப்பாற்ற முடியாமல் போனதற்க்கு காரனம்
1 ) அருகில் போய் காப்பாற்றினால் போலிஸ் தொல்லை வரும் எனவா

2) இல்லை நம் மீது பழி வந்து விடும் என பயமா

3) நமக்கு ஏன் என்ற விதண்ட வாதமா

4) அதிகாரிகள் பலர் இருந்தும் காப்பாற்ற முடியாமல் போனதற்க்கு காரனம் என்னவாக இருக்கும் வாசகர்கள் சொல்லும் பதிலை பார்க்கலாம்

0 comments: