Saturday, 23 January 2010

கேப்டன் டோனிக்கு துப்பாக்கி லைசென்ஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தான் கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி (லைசென்ஸ்) வழங்கும் படி ஜார்கண்ட் மாநில போலீசாருக்கு விண்ணப்பித்து இருந்தார். அவரது இந்த விண்ணப்பத்தை ஜார்கண்ட் போலீசார், மத்திய உள்துறையின் அனுமதிக்கு அனுப்பி இருந்தனர். முதலில் சில விளக்கங்கள் கேட்டு அந்த மனு திருப்பி அனுப்பப்பட்டது. தக்க ஆவணங்களுடன் மீண்டும் அனுப்பப்பட்டது. இதில் திருப்தி அடைந்த மத்திய உள்துறை அமைச்சகம் டோனி கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் வழங்கலாம் என்று ஜார்கண்ட் போலீசுக்கு அனுமதி அளித்துள்ளது.

0 comments: