இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர் அமர்சிங். இன்று அவர் திடீரென தன் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் பாராளுமன்றக்குழு உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்து விட்டார். சமாஜ்வாடி கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக அவருக்கும் முலாயம்சிங் யாதவுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
Thursday, 7 January 2010
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment