இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தென்னாபிரிக்க அதிபரான ஜாக்கப் சூமா தனது ஐந்தாவது திருமணத்தை தனது குல வழக்கப்படி ஆடைகள் அணிந்து அமர்க்களமாக நடாத்தி முடித்துள்ளார். தற்போது 68 வயதான ஜாக்கப் சூமாவிற்கு மொத்தம் 19 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவிகளில் ஒருவர் தற்கொலை செய்துவிட்டார், இன்னொருவர் இவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். இப்போது திருமணம் செய்துள்ள 37 வயதுடைய ருபாக்கா மடிபாவிற்கும் சூமாவிற்குமாக மூன்று பிள்ளைகள் உள்ளனர். தற்போது சூமாவுடன் இருக்கும் இரண்டு மனைவிகளுடன் இணைந்து இவர் அதிகாரத்தை பங்கு போடுவார். நெல்சன் மண்டேலாவும் இதுபோல தள்ளாத வயதில் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது
Thursday, 7 January 2010
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment