இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வேலூரில் மாவட்ட விடுதலை கட்சி சார்பில் நேற்று வேலூர் கோட்டையில் மசூதி நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்றும் முன்னதாக வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது அதை தொடர்ந்து நேற்று முன் எச்சரிக்கையாக முழுபாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது, அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தை தலவரும் எம்.பியுமான திருமாவளவன் அங்கு வந்து போராட்டத்தை துவக்கி வைத்தார்,மேலும் பேசியதாவது வேலூர் கோட்டையில் உள்ள மசூதி யில் தொழுகை நடத்தும் உரிமையை இஸ்ஸலாமியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த அறப்போராட்டம் நடத்தப்படுகிறது, இது மசூதி நுழைவு போராட்டம் தான் தமிழக அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் அல்ல என்று தெரிவித்தார்,
தடையை மீறி ஊர்வலம் சென்ற திருமாவளவன் உள்பட 500 பேரை போலிசார் கைது செய்தனர்
Thursday, 21 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment