Wednesday, 20 January 2010

அமெரிக்காவில் பயங்கரம் 8 பேரை சுட்டு தள்ளினான்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து கிடந்த ஒருவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இத்துடன் சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. மர்ம மனிதன் யார்? எதற்காக சுட்டான்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இறந்த 8 பேருமே இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள். மர்ம மனிதனும் அவர்களுக்கு அறிமுகமான வனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

0 comments: