Tuesday 12 January 2010

முஸ்லிம்களுக்கு எதிராக குஜராத்தில் வண்முறை, போலி என்கவுண்டர் கனவன் மனைவி சுட்டு கொலை கோர்ட் சி.பி.ஜ விசாரனைக்கு உத்தரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
2005 ஆம் ஆண்டு குஜராத்தில் போலிசாரால் கனவன் மனைவி போலி என்கவுண்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டனர், இவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அதனால் என்கவுண்டர் மூலம் குஜராத் போலிசார் சுட்டு கொன்றனர், சுட்டு கொன்ற நபர் ஆந்திர மாநிலத்தை சார்ந்தவர் பெயர் சொராபுதீன் ஆவார் இவர் மனைவி சூசுர் பீவியும் குஜராத்திற்க்கு வேலை தேடி சென்றனர், இவர்களை தான் போலிசார் சுட்டு கொன்றனர், சொராபுதீன் சகோதரர் புதிர்சேக் கூறியதாவது எனது சகோதரை போலி என்கவுண்டர் மூலம் சுட்டு கொன்றுள்ளனர் என்று கூறினார், மேலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார், இதன் மூலம் ஜ.பி.எஸ் , அதிகாரிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்கள் மீது வழக்கு நடை பெற்று வருகிறது, மேலும் குஜராத்தில் சரியான வழக்கு நடைபெறவில்லை யென்று சொராபுதீன் சகோதரர் சுப்ரிம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கை ஏற்று கொண்ட நீதிபதிகள் தருன் சட்டர்ஜி, அப்தாப் ஆலம் அவர்கள் இவ்வழக்கை சி.பி.ஜ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்

0 comments: