Tuesday, 24 November 2009

அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
2010 க்கான தமிழக அரசுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, 10 ம் வகுப்பு பொதுதேர்வு மார்ச 10 ம் தேதியும், 12 ம் வகுப்பு பொது தேர்வு மார்ச 1 ம் தேதியும் நடைபெற உள்ளது என தமிழக அரசு தேர்வுத்துறை கால அட்டவனையை அறிவித்திருக்கிறது. இந்த கால அட்டவனை அந்தந்த மாவட்டங்கலுக்கு இன்னும் ஒரு வாரத்தில் அனுப்பபடும் என அறிவித்துள்ளது.

0 comments: