Tuesday, 24 November 2009

3 வயது குழந்தை கற்பழித்து கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ்வேனில் ஏற்றியபோது வழிமறித்த பொதுமக்கள், காமக்கொடூரனை சுட்டுக்கொல்லுங்கள் என கோஷமிட்டு மறியல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. அதுவும் ஒன்றுமறியாத 3 வயது குழந்தையை ஈவு இரக்கம் இல்லாமல் பலாத்காரம் செய்து கொலைசெய்த காமகொடூரனை நீங்களே சுட்டுக்கொல்லுங்கள், இல்லாவிட்டால் எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆவேசத்துடன் கோஷமிட்டனர். பச்சிளம் குழந்தையை கற்பழித்த கற்பழித்து கொலை செய்த இந்த காமுகனை என்ன செய்வது உங்கள் பதில்

0 comments: