Tuesday, 24 November 2009

லிபரன் கமிஷன் அறிக்கை கடும் குற்றசாட்டு?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
லிபரன் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, இந்த அறிக்கை முன்பே பத்திரிக்கைகளில் வெளியானது குறித்து பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது,இதில் எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன, இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் லிபரன் கமிஷன் அறிக்கையில் மொத்தம் 68 பேர் மீது குற்றசாட்டி வெளியிட்டு இருக்கிறது, இதற்க்கு முழு பொறுப்பு பா.ஜா.கா மற்றும் ஆர் .எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷது மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இதில் 57 பேர் சிவசேனா,ஆர்.எஸ்.எஸ்.பா.ஜா.கா தலைவர்கள் ஆவார்கள். மீதமுள்ள 11 பேர் உயர் காவல் துறை அதிகாரிகள். இவர்கள் மீது நாட்டை மத மோதலுக்கு இட்டு சென்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் பேட்டியில் லிபரன் கமிஷன் அறிக்கையினால் எந்த வித நன்மையும் இல்லை இதனால் பல கோடி இழப்பும், செலவும் தான் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

0 comments: