Saturday, 28 November 2009

செல்போண்கள் பயன்படுத்த தடை அமுலுக்கு வருகிறது.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியா முழுவதும் செல்போண்களில் ரகசிய குறியீடு எண் இல்லாத 2 1/2 கோடி செல்போண்களின் இணைப்புகள் துண்டிக்கபடும் என மத்திய அரசு விதித்த கெடு திங்கட்கிழமையுடன் முடிகிறது, இதனால் ரகசிய குறியீடு (ஜ.ம்.இ.ஜ) இல்லாத சைனா,மற்றும் கொரியா செல்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய ரகசிய குறியீடு எண் இல்லாத அழைப்புகளால் தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைத்துள்ளது, யாரிடம் இருந்து அழைப்பு வருகிறது, எங்கிருந்து பேசுகிறார் என்பது கண்டுபிடிக்க முடிவதில்லை இந்தியாவுக்கு இது பெரும் அச்சுருத்தலாக அமைந்துள்ளது, இதனால் வரும் திங்கள்கிழமை முதல் ரகசிய குறியீடு இல்லாத செல்போங்களில் இருந்து வரும் அழைப்பு ஏற்று கொள்ளப்பட மாட்டாது என் தொலைதொடர்பு துறை அறிவித்துள்ளது.

0 comments: