Tuesday, 24 November 2009

கனடா செல்ல வேண்டுமா ஒரே நாளில் விசா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கனடா வரவிரும்பும் இந்தியருக்கு, எக்ஸ்பிரஸ் விசா சேவையின் கீழ் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வருகையை அனுமதிக்கும் விசா வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. கனடா குடியேற்றத் துறை அமைச்சர் ஜாஸன் கீனே டொரான்டோ வில் நடை பெற்ற இந்திய கனடா வர்த்தக சபை கூட்டத்தில் இதனை அறிவித்தார். இந்திய தூதர் பிரீத்தி சரண் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் இந்திய பயணத்தையொட்டி விசா விதிகளை கனடா தளர்த்தியுள்ளது.

0 comments: