Sunday, 20 September 2009

தங்கம் விலை எகிறுகிறது,மக்கள் வாழ்க்கை ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.11 ஆயிரத்து 792 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.24 உயர்ந்தது. ரூ.11 ஆயிரத்து 816 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.1477 ஆக விற்கிறது. வெள்ளி ஒரு கிலோ, ரூ.28 ஆயிரத்து 725 ஆகவும், ஒருகிராம் ரூ.30.75 ஆக விற்பனையாகிறது.

0 comments: