இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. இங்கு சுமார் 3 கோடி மக்கள் உள்ளனர். புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொள்கின்றனர்.
எனவே, கிராமபுறங்களில் இருந்து நகரங்களுக்கு சென்று மார்க்கெட்டுகளில் வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதற்காக, அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்கின்றனர். அவ்வாறு சென்று வரும்போது ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து உண்டாகிறது.
இந்த விபத்துக்களில் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 நாளில் மட்டும் ஏற்பட்ட 466-விபத்துகளில் 184 பேர் பலியாகி உள்ளனர். 650 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தகவலை போலீஸ் துறையினருக்கு செய்தி தொடர்பாளர் நானன் சொகர்னா தெரிவித்துள்ளார்.
Sunday, 20 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment