Wednesday, 16 September 2009

22 தடவை திருமணம் செய்து 107 வயதான

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
107 வயதான மணமகளுக்கு 23ம் திருமனத்திற்கு மணமகன் தேவை நான் எமது பிரதமர் தாதுக் ஸெ நஜீப் துன் ரஸாக் போன்ற அழகான ஒருவரைத் தேடவில்லை. எனது கடைசி காலத்தில் என்னுடன் நட்பாக இருக்கக்கூடிய ஒருவரையே தேடுகிறேன்” எனத் தெரிவித்த மெக் வொக் கன்டர், “”நான் வயதான ஒரு பெண் என்பதை உணர்கிறேன். எவரையும் கவரக்கூடிய இளம் பெண்ணொருவன் உடல் அமைப்பு எனக்குக் கிடையாது. எனது துயரகரமான தனிமையைப் போக்கவே மீளவும் திருமணம் செய்ய தீர்மானித்துள்ளேன்” என்றும் 22 தடவைகள் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய மலேசியாவைச் சேர்ந்த மெக் வொக் கன்டர் என்ற 107 வயதான தாட்டி, 23 ஆவது தடவை திருமணம் செய்வதற்காக மணமகனைத் தேடி வருகிறார். மெக் வொக் கன்டர் 2005 ஆம் ஆண்டு மொஹ்ட் நு}ர் சி ஸா (37 வயது) என்ற நபரை 22 ஆவது தடவையாக திருமணம் செய்திருந்தார். போதைவஸ்துக்கு அடிமையாகியிருந்த மொஹ்ட் நு}ர் சி ஸா, கடந்த ஜுலையில் கோலாலம்பூலுள்ள போதைவஸ்து புனர் வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற ஆரம் பித்ததையடுத்து மெக் வொக் கன்டடமிருந்து விலக ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை முடிந்ததும் தனது கணவர் தன்னிடமிருந்து முழுமையாக விலகி இளம் பெண்ணொருவரை திருமணம் செய்து வாழ ஆரம்பித்து விடுவார் என நம்பும் மெக் வொக் கன்டர், புதிய மணமகன் ஒருவரைத் தேடும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்

0 comments: