Tuesday, 3 April 2012

அமிதாப் ஒருவர் மட்டுமே 'சூப்பர் ஸ்டார்'

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்த் கூறி னார்.
'கோச்சடையான்' என்ற 'அனிமேஷன்' படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் இங்கி லாந்து தலைநகர் லண்டன் சென்று இருக்கிறார்.
லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். "சூப்பர் ஸ்டார் என்ற முறையில் நீங்கள் எப்படி உணருகிaர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த ரஜினிகாந்த், "என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்" என்று கூறினார்.
"ஒவ்வொரு படத்தையுமே எனது முதல் படமாக கருதி நடிப்பதாகவும்" அவர் தெரிவித்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை குறிப்பிட்ட ரஜினிகாந்த் தற்போது 90 சதவீதம் குணம் அடைந்து விட்டதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் கூறினார்.
"கோச்சடையான் படம் குழந்தை களை மட்டுமின்றி, அனைத்து தரப்பின ரையும் கவரும் படமாக அமையும். வருகிற நவம்பர் மாதம் 13ம் திகதி தீபாவளிக்கு இந்த படம் வெளிவரும்" என்று ரஜினி கூறினார்.
21 வருடங்களுக் குப்பின் ரஜினி காந்த் தனது சொந்தக்குரலில் இந்த படத்தில் ஒரு பாடலை பாடுகிறார். அது பற்றி குறிப்பிட்ட அவர் இந்த படத்தில் பாடியது புதிய அனுபவமாக இருந்ததாகவும் இந்த பாடல் வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அவதார் போன்ற பிரபல ஹொலிவுட் படங்களில் பயன்படுத்தபட்டு இருக்கும் அதி நவீன 'சி.ஜி.ஐ.' தொழிநுட்பத்துடன் 'கோச்சடையான்' படம் தயாராகி வரு கிறது. பேட்டியின் போது இந்த தகவலை தெரிவித்த ரஜிகாந்த், "எந்த வகையிலும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்காத புதுமை யான படைப்பாக 'கோச்சடையான்' இருக்கும்" என்

1 comments:

said...

Did you know there's a 12 word phrase you can say to your man... that will trigger intense emotions of love and instinctual attraction for you buried within his heart?

That's because hidden in these 12 words is a "secret signal" that triggers a man's impulse to love, cherish and care for you with his entire heart...

===> 12 Words That Trigger A Man's Love Impulse

This impulse is so built-in to a man's brain that it will drive him to try harder than before to love and admire you.

As a matter of fact, triggering this powerful impulse is so mandatory to getting the best possible relationship with your man that the instance you send your man a "Secret Signal"...

...You will soon find him expose his soul and heart for you in a way he haven't expressed before and he will distinguish you as the only woman in the galaxy who has ever truly interested him.