இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னையிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தை இயக்கயிருந்த விமானி குடிபோதையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை சென்னையிலிருந்து மதுரைக்கு பயணமாக இருந்த ஏர் இந்தியா விமானத்தை விமானி செபாஸ்டியன் இயக்க இருந்தார்.
விமானத்தை இயக்கும் முன் நடந்த வழக்கமான உடல் பரிசோதனையின் போது செபாஸ்டியன் போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டது.
பின்னர் அந்த விமானத்தை மற்றொரு விமானி இயக்கிச் சென்றார். பொதுவாக விமானத்தை இயக்கும் முன்பு விமானிகள் மற்றும் சிப்பந்திகள் போதையில் இருந்தால் தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேலும் ஏர் இந்தியா நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடன்பாக்கியை வைத்துக்கொண்டு விமானத்தை இயக்கிவருவது

0 comments:
Post a Comment