Wednesday 14 December 2011

இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் பணப் பரிமாற்றத்தில் ரூ.52.84 காசு என்ற அளவை திங்கட்கிழமை தொட்டிருந்தது. 
அது நேற்றுக் காலை நடந்த வர்த்தகத்தில் ரூ.53.29 காசு அளவுக்கு சரிந்தது.

0 comments: