Friday 9 December 2011

வடிவேலுவின் புதிய திரைப்படம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் வெள்ளித்திரையில் வடிவேலுவை மக்கள் காண உள்ளார்கள்.

பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில் வடிவேலு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க எந்த இயக்குநரும் முன்வரவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் இருந்தபோது தொடங்கப்பட்ட மம்பட்டியான் திரைப்படம்  டிசம்பர் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இதில் வடிவேலு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.