Wednesday 16 November 2011

ஐஸ்வர்யாவுக்கு பென் குழந்தை பிறந்தது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
:  நிறைமாத கர்ப்பமாக இருந்தத ஐஸ்வர்யா ராய்க்கு, இன்று காலை பெண் குழந்தை பிறந்தது
. முன்னதாக ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக
மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 9ந் தேதி அனுமதிக்கப்பட்டார். 
இதனையடுத்து இன்று காலை ஐஸ்வர்யா ராய்க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, ஐஸ்வர்யாவின் கணவன் நடிகர் அபிஷேக் பச்சனும், மாமனார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

0 comments: