Wednesday 23 November 2011

2G வழக்கில் ஐந்து உயர்மட்ட நிர்வாகிகள் இன்று ஜாமினில் விடுதலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
2G வழக்கில் முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ராஜா  திமுக எம்.பி. கனிமொழி உட்பட பல நிறுவன இயக்குனர்கள் கைது செய்யப்பட்டு திகார் ஜெயில் அடைக்கப்பட்டனர், இவர்கள் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆறு மாதங்களாக விசாரனை நடந்து கொண்டு இருந்தது, இதில ஐந்து டெலிகாம் இயக்குனர்களின் ஜாமின் மனு முதலில்  இன்று விசாரனைக்கு வந்தது , இதில் ஐந்து உயர்மட்ட நிறுவன நிர்வாகிகளுக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது, பெயர்கள்  (Unitech லிமிடெட் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா மற்றும் ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழு நிர்வாகிகள் - நீதிபதிகள் GS Singhvi மற்றும் ஹெச்எல் Dattu ) வழக்கு ஜாமின் நிபந்தனை தொகையாக ரூ 5 லட்சமும், மேலும் இருவர் பெயர்கள் ஜாமினுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது, மேலும் ராசாவுக்கும், கனிமொழிக்கும் ஜாமின் கிடைக்கும் என தெரிகிறது, இது 2G வழக்கில் ஒரு திருப்பு முனையாக கருதப்படுகிறது,

0 comments: