Tuesday 20 September 2011

நீதிமன்ற வளாகங்களில் 235 கண்காணிப்பு கமரா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களில் 235 கண்காணிப்பு கமராக்களை பொருத்த டெல்லி போலீஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர். டில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 7ம் திகதி நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பலியாயினர். உயர்நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கமராக்கள் எதுவும் பொருத்தப்படாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், டில்லி உயர் நீதிமன்றத்தில் குண்டு வெடித்ததை தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், நடைமுறை சிக்கல் காரணமாக கமராக்களை பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், டில்லியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலிஸார் ஆய்வு நடத்தினர். அப்போது, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்ற வளாகங்களில் போதுமான கண்காணிப்பு கமராக்கள் இல்லதது தெரிந்து. இதைத் தொடர்ந்து, அந்த நீதிமன்ற வளாகங்களில் கண்காணிப்பு கமராக்களை பொருத்த டில்லி போலிஸ் முடிவு செய்துள்ளது.
இதற்காக மொத்தம் 235 கண்காணிப்பு கமராக்களை வாடகைக்கு எடுக்க டென்டர் விடப்பட்டு ள்ளது. இதில், உச்ச நீதிமன்ற த்தில் 44 கமராக்கள், உயர் நீதிமன்றத்தில் 31, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் 32, சகேட் வளாகத்தில் 50, துவாரகா வளாகத்தில் 48, தீஸ் ஹசாரி நீதிமன்றங்களில் 30 கமராக்களும் பொருத்தப்படும் என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தா

0 comments: