Saturday 13 August 2011

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை 7 வாரத்தில் கண்டுபிடிக்கலாம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன பாலினத்தை சேர்ந்தது என்பதை
 இரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. இப்போது குழந்தை என்ன பாலினம் என்பதை கருவுற்று 41/2 மாதங்கள் ஆன பிறகே அல்ட்ரா சவுண்டு சோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய சோதனை மூலம், 7 வாரங்களிலேயே குழந்தை என்ன இனம் என்பதை கண்டுபிடித்து விட முடியும். இதற்கு தாயின் ரத்தத்தை எடுத்து அதில் உள்ள மரபணு மூலம் இதை கண்டுபிடித்து விட முடியும். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த சோதனை நடைமுறைக்கு வரும்.

1 comments:

said...

சற்று பொறுமையுடன் காணொளியை செவியுற்று அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.

please click the link

>>> தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? உங்கள் அனைவரையும் கவரும். பகுதி 1. VIDEO 1&2 of 14. <<<

...