Tuesday 26 July 2011

உலகின் பெறுமதிமிக்க வெள்ளை வைன்! 75 ,000 ஸ்ரேலிங் பவுண்களாம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகின் மிகவும் பெறுமதியான வைன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்த வெள்ளை வைன்... பழைய காலத்து மதுக்கொம்பனி ஒன்றின் மூலமே இந்த வைன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது...


இதன் பெறுமதி 75 , 000 ஸ்ரேலிங் பவுண்களாகும்...
பழைய கால வைன் சேகரிப்பாளரான Christian Vanneque என்பவர் Antique Wine என்ற நிறுவனத்திடமிருந்தே குறித்த மதுப் போத்தலை வாங்கியுள்ளார்.

இந்த அரிய வகை வைன் ஆனது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டது.


0 comments: