Monday 30 May 2011

அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டார் ரஜினி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகர் நஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினிகாந்த், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால், இனி அவருக்குத் தனி வார்டில் சிகிச்சையளிக்கப்படும்.
மருத்துமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு ரஜினியின் உடல் ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் ரஜினி சிங்கப்பூர் மவுண்ட் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: