Wednesday, 13 April 2011

நக்கீரன் மெகா சர்வேயும் அதிரடி செய்தியின் சர்வேயும் அடுத்து வருவது ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நக்கீரன் மெகா சர்வே இன்று வெளியானது, அதில் தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றும்
என  வாய்ப்பு இருப்பதாக கனிக்கப்படுகிறது, தி.மு.க விற்க்கு 140 இடங்களும் , அ.தி.மு.க விற்க்கு 94 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கின்றன, மேலும் அதிரடி செய்தியில் நேற்று வெளியிட்ட சர்வே முடிவுகளும் இன்று நக்கீரன் வெளியிட்ட முடிவுகளும் ஒத்து போகின்றன, இதில் 53 தொகுதிகளில் பார்த்தால் திமுக 30 இடங்களில் வெற்றிபெறும் என்று ஒத்து போகின்றன. மேலும் கடைசி நேரத்தில் மாறுதலாகி 40 இடங்கலும் வரலாம் என தெரிகிறது இரண்டிற்க்கும் உள்ள வித்தியாச விவரம்

  AREA                           ATHIRADENEWS         NAKKHERAN       WINNER  
1 Jayankondam PMK PMK PMK 1
2 Kolathur AIADMK DMK    
3 Villivakkam AIADMK DMK
 
4 Egmore (SC) DMK DMK DMK 2
5 Egmore (SC) DMK DMK DMK 3
6 Kavundampalayam DMK DMK DMK 4
7 Coimbatore (North) AIADMK ADMK ADMK  
8 Coimbatore (South) DMK DMK DMK 5
9 Cuddalore DMK DMK DMK 6
10 Chidambaram MMK MMK MMK 7
11 Kattumannarkoil (SC) VCK VCK VCK 8
12 Palacodu AIADMK ADMK ADMK  
13 Pappireddippatti DMK DMK DMK 9
14 Oddanchatram DMK DMK DMK 10
15 Vedasandur AIADMK ADMK ADMK  
16 Bhavanisagar (SC) DMK DMK DMK 11
17 Alandur CONG DMDK
 
18 Pallavaram DMK DMK DMK 12
19 Chengalpattu PMK PMK PMK 13
20 Killiyoor CONG CONG CONG 14
21 Kulithalai AIADMK DMK    
22 Veppanahalli DMK DMK DMK 15
23 Madurai West AIADMK DMK    
24 Usilampatti DMK DMK DMK 16
25 Mayiladuthurai DMDK CONG    
26 Kumarapalayam AIADMK AIADMK ADMK  
27 Viralimalai DMK ADMK    
28 Ramanathapuram MNMK CONG    
29 Mettur PMK PMK PMK 17
30 Sankari DMK DMK DMK 18
31 Tiruppattur AIADMK ADMK ADMK  
32 Thiruvidaimarudur (SC) DMK DMK DMK 19
33 Thiruvaiyaru AIADMK ADMK ADMK  
34 Periyakulam (SC) DMK DMK DMK 20
35 Gummidipundi PMK PMK PMK 21
36 Tiruttani DMDK CONG    
37 Thiruvarur DMK DMK CONG 22
38 Srirangam AIADMK AIADMK ADMK  
39 Tiruchirappalli (East) DMK DMK DMK 23
40 Thuraiyur (SC) DMK ADMK
 
41 Kadayanallur CONG CONG CONG 24
42 Tenkasi AIADMK AIADMK ADMK  
43 Ambasamudram DMK ADMK
 
44 Palayamkottai DMK DMK DMK 25
45 Polur PMK PMK PMK 26
46 Katpadi DMK DMK DMK 27
47 Vaniyambadi IUML IUML IUML 28
48 Jolarpet PMK ADMK    
49 Tirupattur DMK ADMK
 
50 Villupuram DMK DMK DMK 29
51 Tirukkoyilur DMK DMK DMK 30
52 Rishivandiyam DMDK DMDK DMDK  
53 Srivilliputhur (SC) CPI CPI CPI  
       
 

2 comments:

Anonymous said...

திமுக தான் அடுத்த ஆட்சியா இருக்காது அடுத்து அம்மா தான் முதல்வர்

said...

திமுக தான் அடுத்த ஆட்சி