Tuesday, 19 April 2011

தமிழகம் » சென்னை ஆலிம் முஹம்மது சாலிஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆவடி முத்தாபுதுபேட்டையில் உள்ள ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரியில் 11ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

இதில் அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் J கமலநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 

கல்லூரியில் நிறுவனர் டாக்டர் எஸ் எம் ஷேக் நூர்தீன், முதல்வர் டாக்டர் எம் முரளி கிருஷ்ணா, மேனேஜிங் டிரஸ்டி ஹமீது சம்சுதீன் ஆகியோர் உள்ளனர்.

0 comments: