Tuesday 15 March 2011

தி.மு.க + காங்கிரஸ் தொகுதி உடன்பாடு விவரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 63 தொகுதிகள் எவை என்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை அறிவாலயத்தில் கருணாநிதி, தங்கபாலு ஆகியோர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.


காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல்:

1. திருத்தணி
2. பூவிருத்தவல்லி (தனி)
3. ஆவடி
4. திரு.வி.க.நகர் (தனி)
5 .ராயபுரம்
6. அண்ணாநகர்
7. தி.நகர்
8. மயிலாப்பூர்
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11. மதுராந்தகம்
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஓசூர்
17. செங்கம்  (தனி)
18. கலசப்பாக்கம்
19. செய்யாறு
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு (மேற்கு)
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. உதகை
28. அவினாசி (தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. சிங்காநல்லூர்
32. வால்பாறை (தனி)
33. நிலக்கோட்டை (தனி)
34. வேடசந்தூர்
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. விருத்தாசலம்
40. மயிலாடுதுறை
41. திருத்துறைப்பூண்டி (தனி)
42. பாபநாசம்
43. பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறந்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி (தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திக்குளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57. வாசுதேவநல்லூர் (தனி)
58. கடையநல்லூர்
59. நாங்குனேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்

0 comments: