இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மும்பை, டிச.28 (டிஎன்எஸ்) மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க மறுத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மகாராஷ்டிர அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.ரூ.20 கோடி வருமானம் தரும் அந்த முன்னணி மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்ததற்கு பாராட்டு தெரிவித்து சச்சினுக்கு சமூகநீதித் துறை அமைச்சர் சிவாஜிராவ் மோகே கடிதம் எழுதியுள்ளார்.
சச்சினை நாங்கள் பாராட்டுகிறோம். மதுவுக்கு எதிரான அரசின் பிரசாரத்துக்கு சச்சின் மறைமுகமாக உதவி செய்துள்ளார். மற்றவர்களுக்கும் ஒரு உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார் என மோகே அதில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment